நம் காதல் ..என் விழிகளுக்குள்
நீ என்றால் l
நம்ப மறுக்கிறாயே 
உ ணரவில்லையா ??
முத்துக்களாய்
நம் காதல் விழி சிப்பிக்குள்
தவம் செய்வதை ??? 
              - விஷ்ணு