உயிரானவளே ...
 
சொல்லாமல்
என்னில்
ஊடுருவி ...
தினம் சுற்றி வரும்
மதியாகி ...

தீராத உயிர் கவிதை
கருவாகி ...
சோர்வினில்
என் துயர் நீக்கும்
இசையாகி ....

பூவுக்குள் விழுந்த
பனித்துளியாய்
என் இதயத்தில்
சரிந்தவளே ...

இதமாக
ஏற்றுக்கொண்டேன்
உனையே
இறைவன் தந்த
வரமாய் ...

6 comments:

Kanthi said...

தோழிகளுக்கு பஞ்சமே இல்லை போலிருக்கிறது இந்த கவிஞனுக்கு.....!

கவிதை அழகு, விஷ்ணு....

Vishnu... said...

Kanthi said...
தோழிகளுக்கு பஞ்சமே இல்லை போலிருக்கிறது இந்த கவிஞனுக்கு.....!

கவிதை அழகு, விஷ்ணு....

வாழ்த்துக்கு நன்றிகள் அன்பின் காந்தி அவர்களே ...
குறைவான தோழிகளே உள்ளனர் ஆனால் அனைவரும் மிக நல்ல தோழிகளே ..

அன்புடன்
விஷ்ணு

றஞ்சினி said...

அழகிய கவிதைகள் விஷ்ணு ..

Vishnu... said...

றஞ்சினி said...
அழகிய கவிதைகள் விஷ்ணு ..

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் றஞ்சனி ..அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ..

அன்புடன்
விஷ்ணு

ज़ाकिर अली ‘रजनीश’ said...

Nice Post.
-----------
World of thinking.-TASLIIM-
Science Bloggers Association

Vishnu... said...

// ज़ाकिर अली ‘रजनीश’ said...
Nice Post.
-----------
World of thinking.-TASLIIM-
Science Bloggers Association //

Thanks..