மீண்டும் மீண்டும் ..
எரிகிறேன் மீண்டும் ...
*****************************

உருத்தெரியா ஒன்று
உணர்வுகளுக்குள்
தீ கொளுத்தி
திசை மாறி நடக்கிறது ...

தேடியும் தெரியவில்லை
சுடர்விட்டு படர்கிறது
உன் நினைவுகள் ..
நாடி நரம்புகளில் தீ
நாளமாய் ...

சுகமாகவே எரிகிறேன்
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகளால் தொடங்கி
உன் நினைவுகளையே
சாம்பலாய் உதிர்த்து
எரிகிறேன் மீண்டும் ...

12 comments:

திகழ்மிளிர் said...

அருமை

நீண்ட நாள்களுக்குப் பிறகு
இடுகை

Vishnu... said...

// திகழ்மிளிர் said...
அருமை

நீண்ட நாள்களுக்குப் பிறகு
இடுகை
//

மிக்க நன்றிகள் அன்பு நண்பர் திகழ்மிளிர் அவர்களே ..கொஞ்சம் தாமதம் தான் ..
இனி தொடரும்
கவிதைகள் ...

நன்றிகளுடன்
விஷ்ணு ..

Science Bloggers Association said...

Nice Blog. Congrats.
-Zakir Ali ‘Rajnish’
{ Secretary-TSALIIM & SBAI }
[Editor- Children’s Poem & Adult’s Poem]

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

நந்தினி மருதம் said...

கவிதை அருமை
மிகவும் இரசித்தேன்

Sasi Kala said...

அருமை நண்பரே நினைவுகளை விரட்ட வழி கிடைத்து விட்டது உங்களுக்கு .

pragathi.pragathi pragathi said...

அன்பு தோழா ...எனதன்பின் விஷ்ணு ...அழகோ அழகு உம் கவிதைகள் ..

pragathi.pragathi pragathi said...

அன்பு தோழா ...எனதன்பின் விஷ்ணு ...அழகோ அழகு உம் கவிதைகள் ..

வாடா மலர் said...

காதல் கவி மழையில் நனைந்தேன்.. கண்கள் பனித்தன.....
தாரிணி..

தாரிணி said...

காதல் கவிமழையில் நனைந்தேன்.. கண்கள் பனித்தன
தாரிணி..