
நீ...
இனிய தென்றல் ...
என் இமைகளை
பார்வைகளால்
வருடி செல்கையில் ...
*
நீ...
அழகான கவிதை ...
மௌன மொழியில்
ஆயிரம்
அர்த்தங்கள் தருவதால் ...
அழகான கவிதை ...
மௌன மொழியில்
ஆயிரம்
அர்த்தங்கள் தருவதால் ...
*
நீ...
அழகான கனவு ...
பகலில் கூட
நான் காண தவிப்பதால் ...
நீ...
அழகான கனவு ...
பகலில் கூட
நான் காண தவிப்பதால் ...
*
நீ...
இனிய மலர் ...
பூக்கள் கூட
உனை சூட
ஆசைப்படுவதால் ...
இனிய மலர் ...
பூக்கள் கூட
உனை சூட
ஆசைப்படுவதால் ...
*
நீ...
அமுத சுரபி ...
எத்தனை எடுத்தும்
உன் நினைவுகள்
என்னில் குறையாததால்...
நீ...
அமுத சுரபி ...
எத்தனை எடுத்தும்
உன் நினைவுகள்
என்னில் குறையாததால்...
16 comments:
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் தமிழ் பார்க்ஸ் அவர்களே ...
நன்றிகளுடன் விஷ்ணு
ethamana kavitihal
best wishes
Mr Vishnu
sunil
Thank u sunil.....visit again...
wow!!!!! nice!!
how do u enable those flash pictures in ur post, amazing!!
Hi....
Thank u divya..
Just I edit my blogger template (html) to add background picture.. Don't hesitate to contact me if u need more details ..
My mail id : pksvichu@gmail.com
Hi Vishnu ,
Thanks for the info,
if I need more info regarding the bk grnd picture will mail u,
again thanks Vishnu!
//Hi Vishnu ,
Thanks for the info,
if I need more info regarding the bk grnd picture will mail u,
again thanks Vishnu!//
Welcome Divya....
Sure...mail me if u need..
Thanks ... visit again..
கவிதை நல்லாருக்கே..!! :))
தொடர்ந்து கவிதைகள் எழுதுங்க விஷ்னு!
// Sri said...
கவிதை நல்லாருக்கே..!! :))//
முதல் வருகைக்கும் முதல் பாராட்டுக்கும் ...
நன்றிகலந்த வணக்கங்களுடன்
அடிக்கடி வர
அன்புடன் வேண்டும்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...
//Divya said...
தொடர்ந்து கவிதைகள் எழுதுங்க விஷ்னு!//
கண்டிப்பாக எழுதுகிறேன் திவ்யா ...அவர்களே ...
உங்கள் தூண்டல்கள் எனை மீண்டும் எழுத தூண்டுகின்றன ...
அடிக்கடி வந்து ஆதரவு தர
அன்புடன் வேண்டும் ...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு
வாவ். மிகவும் அருமை.
தொடர்ந்து எழுதுங்க.
உங்களுக்கு நா ரெகுளர் வாசகனாயிடுவேன்.
// hisubash said...
வாவ். மிகவும் அருமை.
தொடர்ந்து எழுதுங்க.
உங்களுக்கு நா ரெகுளர் வாசகனாயிடுவேன்.//
முதல் வருக்கைக்கும் வாழ்த்துக்கும் ..மிக்க நன்றிகள் சுபாஷ் அவர்களே ..
அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ...
அன்புடன்
என்றும் இனிய தோழனாக
விஷ்ணு ..
உங்க ப்ளாக் ரொம்ப கவர்ச்சியா இருக்குங்க விஷ்ணு!
மிகவும் அருமையா வடிவமைத்து இருக்கீங்க...
// mathi said...
உங்க ப்ளாக் ரொம்ப கவர்ச்சியா இருக்குங்க விஷ்ணு!
மிகவும் அருமையா வடிவமைத்து இருக்கீங்க...//
முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் மதி அவர்களே
Post a Comment